சோம்பல்

 எவ்வளவு முயற்சித்தும்
 என்னை பிடித்துக் கொண்ட உன்னை
 விடமுடியவில்லை என்னால்.

  பிரியம்
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்
உனது பிரியத்தை புரிந்து கொள்ள பிரிவது தான் ஒரே வழி என்றால் விரும்பவில்லை உனது பிரியத்தை புரிந்து கொள்ள.!!!!!!!! 

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.