இலையுதிர்காலம்

ன்மேல்பட்ட அனைத்து அழுக்குகளையும் மழை நீரில் கழுவி மனமாற்றம் அடைகிறாய். காயப்பட்ட உன் சொந்தங்களுக்காக உன்னை இழக்கிறாய்.
புத்துயிர் பெறுவோம் எனும் நம்பிக்கையில் நிறம் மாறி, உருமாறி நிற்கும் மரங்களே!!!!   நீங்கள் மனிதர்களாகிய எங்களுக்கு நற்பாடம் புகட்டும் நூல்நிலையங்கள்! !!!!!!!

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.