அறுசுவையே!!

வாழ்வு-ஐ- சுவைப்போம்
வாழ்வு-ஆல்- சுவைதருவோம்
வாழ்வு-கு- சுவையூட்டுவோம்
வாழ்வு- இன்- சுவையறிவோம்
வாழ்வு-அது-சுவையாகட்டும்
வாழ்வு-கண்- அறுசுவையே!!

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.